Tag: கடுக்காய்
கடுக்காய் – வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்..!!
கடுக்காய் யில் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது.
தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி...