fbpx
29.8 C
Chennai
Friday, March 21, 2025
Home விருதுநகர் Watrap எஸ்.இராமச்சந்திரபுரம்/Ramachandrapuram

எஸ்.இராமச்சந்திரபுரம்/Ramachandrapuram

விருநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.இராமச்சந்திரபுரம் ஊராட்சி

பதவிக்காலம்: 2020-2025

முனைவர். ப.ஆறுமுகம்.,M.Com.,M.Phil.,Ph.D, ஊராட்சி மன்றத் தலைவர், S.இராமச்சந்திரபுரம், வத்திராயிருப்பு ஒன்றியம், விருதுநகர் மாவட்டம்.

முனைவர். ப.ஆறுமுகம்.,M.Com.,M.Phil.,Ph.D, ஊராட்சி மன்றத் தலைவர்

ஆ.திங்கட்செல்வன்.,B.Com துணைத்தலைவர்

ஆ.திங்கட்செல்வன்.,B.Com துணைத்தலைவர்,

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

K.வைரமுத்து, 1 வது வார்டு

K.வைரமுத்து, 1 வது வார்டு

மா. இருளாண்டி 2வது வார்டு

மா. இருளாண்டி 2வது வார்டு

M. காளீஸ்வரி 3வது வார்டு

M. காளீஸ்வரி 3வது வார்டு

S. சவுந்திரவள்ளி 4வது வார்டு

S. சவுந்திரவள்ளி 4வது வார்டு

S. சடையம்மாள் 5வது வார்டு

S. சடையம்மாள் 5வது வார்டு

S. தங்கமீனா 7 வது வார்டு

S. தங்கமீனா 7 வது வார்டு

மணிகண்டன் 8 வது வார்டு

மணிகண்டன் 8 வது வார்டு

S. பொண்ணுத்தாய் 9 வது வார்டு

S. பொண்ணுத்தாய் 9 வது வார்டு

ஊராட்சியை பற்றிய விவரங்கள்

மக்கள் தொகை: 5000
ஊராட்சி கட்டிடங்கள்:
1. ஊராட்சி அலுவலகம்
2. நூலகம்-1
3. மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம்- 1
4. புதுவாழ்வு கட்டிடம்-1
5. பொது விநியோக கடை-2
6. சிறபங்காடி-1

ஆரம்ப துணை சுகாதார நிலையம்-1

பள்ளி கூடங்கள்:
1. கலைமகள் மேல்நிலைப் பள்ளி, S. இராமச்சந்திரபுரம்.

ஊராட்சியில் பிறந்து உயர் பதவியில் உள்ளவர்கள் :
1. “கல்வி வள்ளல்” T. கலசலிங்கம்.,B. Com
நிறுவனர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஆனந்த் நகர், கிருஷ்ணன்கோவில்.
2. T. K. ஸ்ரீதரன்,
வேந்தர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கலசலிங்கம் கல்விக்குழுமம், ஆனந்த் நகர், கிருஷ்ணன்கோவில். மற்றும் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.
3. Dr. V. பாலகிருஷ்ணன்.,MBBS,DCH
தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, வத்திராயிருப்பு.
4. Dr. பழனிச்சாமி MBBS, MD
தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, திருவில்லிபுத்தூர்.
5. Dr. க. கருப்பசாமி.,ME.,Ph.D
பேராசிரியர்,
அண்ணா பல்கலைகழகம்,
திருநெல்வேலி.
6. K. கற்பகவல்லி., BE
மண்டல பொறியாளர், TWAD, திருநெல்வேலி.
7. ஆ. வேலுச்சாமி., BE., MBA
தலைமை திட்ட மேலாளர், REC.
8. K.ராஜசேகரன்.,ME.,MBA.,ICWA.
National Petroleum corporation, Kuwait.
9. S. சுந்தரமகாலிங்கம்
ஆனந்த் அப்பார்ட்மெண்ட்ஸ், சென்னை.
10. S. நாராயணன்
குரு ஹோம்ஸ், சென்னை.
11. M. வைகுண்டமூர்த்தி,
கணேஷ் பில்டர்ஸ், சென்னை.
12. P. குருசாமி
லதா பில்டர்ஸ், சென்னை.
13. K. பாலசுப்பிரமணியம்.,BE
AD, திருவில்லிபுத்தூர்.
14. M.நம்பியார்
AEO(Ret)
15. Dr. V.பாண்டியன் MBBS., MD ( pediatrics).,TNP.
உதவி பேராசிரியர், ESI மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னை.
16. Dr. A. அசோக் MBBS
மருத்துவர், ரோட்டக், ஹரியானா.
17. Dr.வேலுச்சாமி M. Sc., Ph.D
பேராசிரியர்,
அண்ணாமலை பல்கலைகழகம், சிதம்பரம்.
18. ஆ. சதாம் உசேன்., MBBS
அரச மருத்துவர், ராஜபாளையம்.
19. V. தாமோதரகண்ணன்.,
மதுரா டெக்ஸ்டைல்ஸ், மதுரை.
20. G.R. சூரிய நாராயணன்., ME
Arjun College of Technology, Covai.
21. R.ரவிக்குமார்., MABL
ஒன்றிய கவுன்சிலர், வத்திராயிருப்பு ஒன்றியம்.