ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?

கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளதை போன்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் கவுன்சிலிங் முறையில் வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது கவுன்சிலிங் முறை இல்லாததால் வெகுவாக ஊராட்சி செயலர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு விரைந்து தீர்வு … Continue reading ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?