அரசு வாகனம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.. தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தமட்டில் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும்,ஒன்றிய சேர்மன்களுக்கும் ஈப்பு வழங்கப்பட்டுள்ளது..ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாத சூழல் நிலவி வரும் தருணத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன்களுக்கான ஈப்புகளை வருவாய்துறை வசம் … Continue reading ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed