ஆசிரியர் பக்கம்

தமிழ்நாடு பஞ்சாயத்து செய்திகள் இதுவரை யாரும் எடுத்திராத முயற்சியை ஆரம்பித்துள்ளோம். கிராம ஊரக மூன்றடுக்கு முறையில் பஞ்சாயத்து,ஒன்றிய அமைப்பு,மாவட்ட பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தரும் சிறப்பு இணையத்தளமாக திகழும். எங்கள் குழுவில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும்,மக்களுக்கும் மற்றும் அரசிற்கும் இணைப்பு பாலமாக இந்த இணையம் செயல்படும். உள்ளூர் நிகழ்வை உலகெங்கும் கொண்டு செல்லும் பணியை தொடர்ந்து செயல்படுத்துவோம். நல்லதை வாழ்த்துவோம்…தவறென்றால் தட்டிக்கேட்போம்.   ஜோதிமுருகன் இணையத்தள ஆசிரியர் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி … Continue reading ஆசிரியர் பக்கம்