ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?

வரி செலுத்துதல் முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும். இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும் இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு எண் பதிவிடுவது கட்டாயம். அதன்பிறகு, அந்த பக்கத்தில் உள்ள எழுத்துகளை உள்ளிட்டு Search என்பதை அழுத்தவும்.   அதன்பிறகு, உங்களின் வரி விதிப்பு பற்றிய … Continue reading ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?