பொழிச்சலூர் ஊராட்சியில் 14வது வார்டில் போட்டியிடும் இளைஞர்

பொழிச்சலூர் கிராமம் ஊராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாமஸ் மலைவட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

25000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் 14வது வார்டில் உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் இளைஞர் க.பிரதீப் BE, MBA அவர்கள் மக்களுக்கு தான் செய்யப் போகும் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த வார்டில் வசிக்கும் மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி பெற்று,நான் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நம்மிடம் கூறினார்.

நாமும் அவரின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

Also Read  மோகல்வாடி ஊராட்சி - செங்கல்பட்டு மாவட்டம்