சாக்கடையை சுத்திகரித்து கொசுவை விரட்டுவோம்

ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் மாசுபாடு மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.

தண்ணீரில் கொசுப் புழுக்களின் பெருக்கம் உள்ளது. தண்ணீர் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது.

இயற்கை ஒவ்வொரு உயிரினத்தையும் உண்டு வாழ பிற உயிரினத்தை படைத்துள்ளது.

அதன்படி, கொசுக்களை உண்பதற்காகவே தலைப்பிரட்டை என்ற உயிரினம் இயற்கையால் படைக்கப்பட்டது. ஆனால்…மனித இனத்தால் ராசாயனம் பலவும் தண்ணீரில் கலந்ததால் தலைப்பிரட்டை படிப்படிபாக அழிந்து விட்டது.அதனால்…கொசுக்கள் பல்கி பெருகிவிட்டது.

NUALGI

ஆக…மீண்டும் இயற்கை நோக்கி பயணப்படால் மட்டுமே கொசுக்களை ஒழிக்க ஒரே வழி என உணர்ந்த பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தாயாரித்துதான் NUALGI Drainage cleaner ஆகும்.

நுல்கி  தண்ணீரில் சேர்க்கும்போது, ​​உடனடியாக நீரிழிவு ஆல்காவின் வளர்ச்சியைக் காண்பீர்கள், மேலும் இந்த டையாட்டம் நீரின் கீழ் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் மற்றும் உணவை உற்பத்தி செய்கிறது.

வெளிப்புறத்தில் சேர்க்கப்பட்ட அல்லது இயற்கையில் இருக்கும் ஏரோபிக் பாக்டீரியா வளர்சிதைமாற்றத்தால் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி உயிரினங்களை உடைக்கிறது.

டையடாம்களின் வளர்ச்சி வடிகட்டி ஊட்டிகளான ஜூப்ளாங்க்டனின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

அப்படி உற்பத்தி ஆகும் தலைப்பிரட்டை கொசுக்களை உண்டு அழிக்கிறது. அதுமட்டுல்ல…சாக்கடை நீரில் இருந்த வரும் துர்நாத்தமும் நீக்கப்படுகிறது.

Also Read  வந்தாச்சு புதிய தேசிய கல்வி கொள்கை 2020 !

அசுத்தம் அகற்றி,கொசுவை அழித்து நோயற்ற வாழ்வை அனைத்து மக்களுக்கும் கொடுப்பது  உள்ளாட்சி நிர்வாகத்தின் தலையாய பணியாக எடுத்து செயல்படுத்தவேண்டும். இந்த பணியில் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிட நமது www.tnpanchayat.com இணைய பத்திரிகையும் தயாராக உள்ளது.

நாமும் சில பஞ்சாயத்துகளுக்கு இந்த தயாரிப்பை பரிசோதனைக்காக வாங்கி கொடுத்துள்ளோம். அதன் படிப்படியான நிகழ்வையும், பலனையும் விரைவில் பதிவு செய்வோம்.