வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் கிராமசபை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அங்கலக்குறிச்சி ஊராட்சி மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் எஸ் டி செந்தில்குமார் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் த ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி பொது நிதி 2021 22 வரவு-செலவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

Also Read  காமன்கோட்டை ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்