காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறுகுடியில் கிராம சபை

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம்தேதி  கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவி திருமதி. கோகிலாவாணி வீரராகவன், துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்,அனைத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்திரளானோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

Also Read  வகுரணி ஊராட்சி - மதுரை மாவட்டம்