காஞ்சிரங்கல் ஊராட்சியில் கிராமசபை

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மே1ஐ முன்னிட்டு கிராம சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்,துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Also Read  பச்சேரி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்