வீரபாண்டி ஊராட்சி-வீரபாண்டி சட்டமன்ற தொகுதி

வீரபாண்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் எட்டு கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக அருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6545.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக வன்னியர்கள் 65% ஆதிதிராவிடன்15% இதர பிரிவினர்20%

Also Read  ஏரியை வளப்படுத்தும் முயற்சியில் சோமம்பட்டி ஊராட்சி