மடத்துப்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஒன்றியம் மண்டலம் 3 மடத்துப்பட்டி ஊராட்சியில் மடத்துப்பட்டி கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகம் மெயின் ரோடு புளியங்குடி செல்லும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் கட்டபட்ட நூலக கட்டிடம் முன்பு அடர்ந்துள்ள செடிகள் மற்றும் கொடிகள் அப்புறப்படுத்தும் பணி..

 

மடத்துப்பட்டி கிராமம் வாரச் சந்தை வழியாக மடத்துபட்டி செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டது.

Also Read  அத்திப்பட்டி - விருதுநகர் மாவட்டம்