வகுத்தாழ்வார்பட்டி ஊராட்சி – திருச்சி மாவட்டம்

ஊராட்சி பெயர்:வகுத்தாழ்வார்பட்டி

ஊராட்சி தலைவர் பெயர்:சாந்தி,

ஊராட்சி செயலாளர் பெயர்;-ராஜப்பா ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2910,

ஊராட்சி ஒன்றியம்:மருங்காபுரி ,

மாவட்டம்:திருச்சி ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1vaguthalvarpatti 2.vellaiyakkonpatti3.cinnakonarpatti4.ichadipatti 5.pethanayakkanpatti 6.valasupatti,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மணப்பாறை,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கரூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடி தண்ணீர்

Also Read  பூட்டை ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்