மீண்டும் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் கொரனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ் .டி .செந்தில்குமார்
துவக்கி வைத்தார்.

Also Read  கன்னியாகுமரி மாவட்டம் - அதங்கோடு கிருஷ்ணசாமி கோயில்