இராமநாதபுரத்தில் எழுச்சிமிகு கவனயீர்ப்பு ஆர்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

இராமநாபுரம் மாவட்டம் சார்பாக   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் நாகேந்திரன்,ரவி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Also Read  வெங்கலகுறிச்சியில் சுதந்திர தினவிழா