உடையாப்பட்டி ஊராட்சி-ஏற்காடு சட்டமன்ற தொகுதி

உடையாப்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது

இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 7888.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

வன்னியர்கள் 60%.

ஆதிதிராவிடர் 30%.

இதர பிரிவினர் 10%

Also Read  மஞ்சினி ஊராட்சி - சேலம் மாவட்டம்