இழவு வீட்டில் இருபது பேர்- யாருக்கு கட்டுப்பாடு?

கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

அதில் அதிமுக்கியமாக இறப்பு நிகழ்வில் இருபது பேர்கள் மட்டுமே அனுமதி.

இன்று தற்கொலை செய்து கொண்ட திமுகவின் தமிழன் பிரசன்னாவின் மனைவிக்கு அஞ்சலி செலுத்த சென்றார் சட்டமன்ற உறுப்பினர் உதயதிதி.

அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தை பார்த்தால்…கட்டுப்பாடு யாருக்கு என கேட்க தோன்றுகிறது?

Also Read  ஓர் எழுத்தாளரின் சுவடுகள்.! - தமிழ் ஊடக உலகிற்கு விட்டு சென்றுள்ள ஒரு பாடம்