தைப் பொங்கல் விழாவில் முத்தூர் ஊராட்சியில் மரக் கன்று நடும் நிகழ்வு

இன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சியில் பொங்கல் விழாவினை முன்னிட்டு முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள்,
,மண்டல துணை வ.வ.அலுவலர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டனர் மற்றும் ஊராட்சி பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Also Read  அலவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள கிராமங்கள்