முத்தூர் ஊராட்சியில் மரம் நடும் விழா

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை பல நோக்கு சமூக சேவை சங்கம் மற்றும் முத்தூர் ஊராட்சி இனைந்து நடத்திய மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் .S. பிரிட்டோ ஜெயபாலன் MSW PhD. மற்றும் A. .பாக்கியராஜ் ஊராட்சி செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக
Dr.G. ஆல்பின் ஜோசப் சமூகப் பணி பேராசிரியர் மற்றும் திருமதி .V.சினேகவள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நல் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இதில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் திரு . திலிபன் அவர்கள் நன்றி கூறினார்.

Also Read  அ.கோவில்பட்டி ஊராட்சி - மதுரை மாவட்டம்