இன்று இரவு 7 மணி – மாறுமா அரசியல் வானிலை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இரவு 7மணிக்கு மேல் வர உள்ளது.

ஆட்சியை பிடிக்குமா திமுக…ஹாட்ரிக் அடிக்குமா அதிமுக என்ற கேள்விகளுக்கு ஓரளவு விடை தெரியலாம்.

ஆனால்…கணிப்புகளை பொய் ஆக்குவதே தமிழக வாக்களர்களின் பழக்கமாய் உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் சில ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

நாம் தமிழர் கட்சி பெறப்போகும் வாக்குகள்,தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்போகிறது.

திராவிட,தேசிய அரசியலுக்கு மாற்றாக தமிழ்தேசிய அரசியல் ஆழமாய் விதை ஊன்றப்போகிறது.

அடுத்த பத்து வருடத்தில் தமிழ்தேசிய அரசியல் மற்றும் பிற அரசியல் என்ற நிலை ஏற்படும் என்றார் அந்த அரசியல் ஆய்வாளர்.

கணிப்பை பொய்யாக்குமா மே 2 ல் வெளிவரப் போகும் தமிழக வாக்களர்களின் தீர்ப்பு?

Also Read  எடப்பாடியாரை சந்திக்கும் சசிகலா? - உச்சகட்ட பரபரப்பில் தொண்டர்கள்