திருவேகம்பத்தூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

ஊராட்சி பெயர்:திருவேகம்பத்தூர்,

ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி. A. மாலா,

ஊராட்சி செயலாளர் பெயர்:திரு.V.இராமநாதன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6835,

ஊராட்சி ஒன்றியம்:தேவகோட்டை,

மாவட்டம்:சிவகங்கை,

ஊராட்சியின் சிறப்புகள்:ஊராட்சி கிராமங்கள் அனைத்திலும் சுதந்திர போராட்ட தியாகிகள் நிறைந்துள்ளனர் ,

 

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1. திருவேதம்பத்து
2. இரவியமங்கலம்
3. உடையாகுளம்
4. அழியாதான் மொழி
5.களத்தூர்
6.சுக்கிரபட்டி
7. காயங்காடு
8.ஒர சூர்
9. கல்லடியேந்தல்
10. பறையனேந்தல்
11.ஒர சூர் காலணி
12. ஆந்தகுடி
13. வென்னியூர்
14. விளாங்காட்டூர்

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
காரைக்குடி

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிவகங்கை

Also Read  திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்