திருவள்ளூர் மாவட்டம்- ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்

திருவள்ளூர மாவட்டம்

15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், பூண்டி, திருத்தணி ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் போராடம் மாலை 3.00மணிக்கு நடைபெற்றது்..

Also Read  மைலார்வாடா ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்