திருமலாபுரம் ஊராட்சி-ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி

திருமலாபுரம் ஊராட்சி.

இந்த ஊராட்சி தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 14 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கனிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 11670.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

தேவர்கள் 70%.

ஆதிதிராவிடர்கள் 30%

Also Read  நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை சிறப்பாக கையாளும் இருக்கன்குடி ஊராட்சி