அதிமுகவில் முக்குலத்தோர் அரசியல்

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்

அதிமுகவில் முக்குலத்தோர் அரசியல்

கடந்த அதிமுக ஆட்சியில் 8 முக்குலத்தோர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களில் சிவகங்கை – பாஸ்கரன் அம்பலத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.போட்டியிட்ட ஏழு முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஏழு தொகுதியிலும் அமமுகவிற்கும் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.ஆக…முக்குலத்தோர் அதிமுகவை விட்டு அகலவில்லை என்பதையே இது காட்டுகிறது.

1.பன்னீர்செல்வம் – போடி நாயக்கனுார்

3. சீனிவாசன் – திண்டுக்கல்

3.செல்லுார் ராஜு – மதுரை மேற்கு

4.காமராஜ் – நன்னிலம்

5.ஓ.எஸ்.மணியன் – வேதாரண்யம்

6.விஜயபாஸ்கர் – விராலிமலை

7.உதயகுமார் – திருமங்கலம்

Also Read  சாலையோர மூதாட்டிகளுக்கு நல் உதவி செய்த காவல்துறையினர்!