தேனி மாவட்டம் – உத்தமபாளையம் முத்து கருப்பண்ணசுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில்

உத்தமபாளையம் முத்து கருப்பண்ணசுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கோயிலில் முத்துகருப்பணசாமி, அங்காளம்மன் சன்னதிகளும், மருகன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

Also Read  தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி - தேனி மாவட்டம்