ஐந்து உயிர்களை காப்பாற்றிய சிவகங்கை இளைஞர்

இவரை போன்றவர்களுக்கு வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்படும் விருது கொடுக்க பட வேண்டும்.

மதுரையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த இனோவா கார் லாடனேந்தல் அருகே உள்ள மாரநாட்டு கால்வாயில் முழுமையாக சென்று கொண்டிருந்த தண்ணீரில் நேற்று( 7.11.2021 )சரியாக மாலை 5.30 மணியளவில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த முழு அளவு த்ண்ணீர் உள்ள ஓடைக்குள் புகுந்தது.

பின்னால் வந்த வாகனத்தில் இருந்த திருப்புவனத்தை சேர்ந்த V. முத்து என்பவர் தன் உயிர் பாராது ஓடையில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த 3பெரியவர்கள் 2குழந்தைகளையும் உயிரோடு மீட்டுள்ளார்.

தன் உயிரை துச்சம் என நினைத்து 5பேரை மீட்ட திருப்புவனம் முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி
மனிதாபிமான மற்ற.. இந்த காலத்தில் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது..

 

முகநூல் பதிவின் பகிர்வு.

Also Read  வலைச்சேரிபட்டி ஊராட்சி - மேலூர் சட்டமன்றத் தொகுதி