ஊராட்சி செய்திகளோடு வெளிவரும் ஒரே அரசியல் இதழ்

ஊராட்சி தலைவர்களே…செயலாளர்களே…

வணக்கம்.

நமது நிறுவனத்தின் சார்பாக பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே வழங்கும் tnpanchayat.com என்ற மின்னிதழ் வெளிவருகிறது. அதேவேளையில், அரசியல் கண்ணாடி www.arasiyalkannaadi.com எனும் மாதமிருமுறை வெளிவரும் அச்சிதழில் பாதி செய்திகள் பஞ்சாயத்துகளின் நிகழ்வுகளை தாங்கி தொடர்ந்து வெளிவரும். உங்கள் ஊராட்சி பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பதிலை பெற்று தீர்வை ஏற்படுத்துவதே நமது நோக்கம்.

ஆகவே…ஓர் ஆண்டு சந்தா ரூபாய் 500/- செலுத்தினால், உங்கள் முகவரி தேடி இதழ் வந்து சேரும்.

இணைந்து செயல்படுவோம்…..

சந்தா செலுத்திட கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

https://arasiyalkannadi.com/magazine-subscription-for-one-year/

Also Read  கற்குடி ஊராட்சி - தென்காசி மாவட்டம்