தென்னங்குடி ஊராட்சி தலைவர் இயற்கை எய்தினார்

புதுக்கோட்டை மாவட்டம்

தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள்  நவம்பர் 30ம் தேதி இயற்கை எய்தினார்.

தென்னங்குடி ஊராட்சிக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ள அவரின் உடலுக்கு ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

நாமும்  நமது மின்னிதழின் சார்பாக அவரின் குடும்பத்தாரர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

Also Read  ராங்கியம் ஊராட்சி - புதுக்கோட்டை மாவட்டம்