தவணி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது தவணி ஊராட்சி. 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சி போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது.ஊராட்சியில் ஐந்து கிராமங்கள் உள்ளது.

ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள்;-

  1. மேலப்பாளையம்
  2. மேலப்பாளையம் காலனி
  3. ரெட்டிகுட்டை அண்ணாநகர்
  4. தவணி
  5. தவணி காலனி

தற்போதைய மக்கள் தொகை 1982 ஆகும். இந்த மக்கள் மக்கள் தொகையில் …

வன்னியர்:- 40 சதவீதம்

அகமுடைய முதலியார் :- 20 சதவீதம்

ஆதிதிராவிடர் :-  20 சதவீதம்

பிற சமூகத்தினர் :- 20 சதவீதம்

ஊராட்சி மன்ற தலைவர் : – திருமதி. இலக்கியா

 

செய்தியாளர்;- தமிழ்நம்பி

 

Also Read  சென்னாவரம் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்