தவளவீரன்பட்டி ஊராட்சி-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

தவளவீரன்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு திருச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது .

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 கிராமங்கள் அமைந்துள்ளன .

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

கவுண்டர் 45%.

நாயுடு 10%.

இதரபிரிவினர் 45%

 

Also Read  94.கரியமாணிக்கம் ஊராட்சி - திருச்சிராப்பள்ளி மாவட்டம்