வெற்றி பெற்ற ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக நாம் வைத்த இரண்டு கோரிக்கைகளும் வெற்றியடைந்துள்ளது!

ஆண்டிப்பட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கனிராஜா அவர்களின் ஊழல் நிரூபிக்கப்பட்டதால் ஊராட்சியின் காசோலையில்(PFMS)கையொப்பமிடும் அதிகாரம்(203)பறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு..போராட்ட களத்திற்கே உத்தரவு வரப்பெற்றது.

*திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த வ.வ.அலுவலர் திரு.சேதுக்குமார் அவர்கள் சிறுசேமிப்பு பிரிவுக்கும்,திரு.சிவக்குமார் மயிலாடும்பாறைக்கும் பணியிடமாறுதல் செய்து உத்தரவு என வைத்த கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம்.

மாநில மையம்

Also Read  சண்முகசுந்தரபுரம் ஊராட்சி - ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி