தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு

கவன ஈர்ப்பு போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி  தலைமையில் ஸ்ரீரங்கத்தில்  18.09.2021 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்கம் செய்திட தமிழக அரசை வலியுறுத்தி 05 வகையான கவன ஈர்ப்பு போராட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டங்களை முழு அளவில் வெற்றியடைய செய்ய அனைத்து மாவட்ட ஒன்றிய மையங்களும்,பணியாளர்களும் களப்பணியில் முழுவீச்சில் ஈடுபட வேண்டுமென மாநில நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Also Read  தயிரில் இவ்வளவு நன்மையா...