உள்ளாட்சிக்கு மூன்று மாதம் வராத மாநில நிதி

சார்லஸ் ரெங்கசாமி

மாதம் தோறும் வரவேண்டிய  மாநில நிதி,மூன்று மாத காலம் வராததால் நிர்வாகம் செயல்பட முடியவில்லை என்கிறார் ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி அவர்கள்.

இது சம்மந்தமாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பு செயலாளர் கருணாகரன் இஆப அவர்கள், இந்த விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்துவார் என நமது மின்னிதழின் சார்பாகவும் எதிர்பார்க்கிறோம்.

Also Read  பேண்டிட் குயின் : பூலான் தேவி