சிறப்பு கிராமசபை – முதல்வருக்கு வெங்கலக்குறிச்சி மக்கள் நன்றி

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சியில்
ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
தலைமையில் 24.04.2022
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராம சபை நடைபெற்றது.

ஊராட்சி தலைவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து  கடிதம் கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல்வருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Also Read  கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் - அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர்