திருநெல்வேலி ரெட்டியார்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை

திருநெல்வேலி மாவட்டம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது

நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஊராட்சியின் நிலையான வளர்ச்சிக்காக 9 சிறப்பு தீர்மானங்கள்  ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்குட்டி வாசிக்க, அனைவரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன.

Also Read  மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்த அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி