தில்லையேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

இராமநாதபுரம் மாவட்டம்

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது

நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஊராட்சியின் நிலையான வளர்ச்சிக்காக 9 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை சந்தித்த இராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு