தென்காசி களப்பாகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஒன்றியம் களப்பாகுளம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் திருமதி சிவசங்கரி,ஊராட்சி பிரதிநிதிகள்,ஊராட்சி செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரசின் வழிகாட்டுதழின் படி 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  பொய்கை ஊராட்சி - தென்காசி மாவட்டம்