சிவகங்கை சங்கராபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை

சிவகங்கை மாவட்டம்

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ஹேமலதா ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அரசு வழிகாட்டுதலின் படி 9 சிறப்பு தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் அண்ணாமலை வாசிக்க, அனைவராலும் ஒப்புதல் தரப்பட்டது.

Also Read  ஆக்கவயல் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்