சேலம் விலாரிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

சேலம் மாவட்டம்

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை ஒட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி செயலாளர் சிவசங்கர் சிறப்பு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

Also Read  கல்லடை ஊராட்சி - கரூர் மாவட்டம்