வெங்கலக்குறிச்சியில் கால்நடைக்கான சிறப்பு முகாம்

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெங்கலகுறிச்சி கிராமத்தில்
14.02.2022 அன்று நடைபெற்றது.

அதில் Dr. சுந்தரமூர்த்தி கால்நடை மருத்துவர்,.கால்நடை ஆய்வாளர்கள் முனீஸ்வரி, வீரன்,  உஷா.கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயராணி , அழகுமீனாள், மற்றும்
ஊராட்சி மன்ற தலைவர்  S.D.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read  கழனிக்குடி ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்