வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் சமூக தணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டம் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ் டி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது

Also Read  வடக்குகீரனூர் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்