சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினரின் சீரிய ஆர்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்  சங்கத் தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள்,தண்ணீர் தொட்டி திறப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி:- அருண்மொழித்தேவன்

Also Read  ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ