சிவகங்கை மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு அழைப்பிதழ்

மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு அழைப்பிதழ்

நாள் 14.05.22
*இடம். வள்ளனேரி* *ஊராட்சி கீழ கண்டனி*
*மானாமதுரை-சிவகங்கை மெயின் சாலை**

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள்  தேர்வுசெய்வதற்காண கூட்டம் வருகின்ற 14.05.22 சனிக்கிழமை அன்று சிவகங்கை ஒன்றியம் வள்ளனேரி ஊராட்சி கீழகண்டனியில் உள்ள அரசு திருமண மஹாலில் காலை11.30 மணியளவில் மாநில தலைவர்கள் அன்பு அண்ணன் பெரியவர் சார்லஸ் ரெங்கசாமி மற்றும் அன்பு அண்ணன் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையிலும் மண்டல தலைவர் அன்பு அண்ணன் தேனி குமரேசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

எனவே நம் அன்பு உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறபிக்க அன்புடன் அழைக்கின்றோம்

*TNPSA 09/20*
*மாவட்ட மையம்*
*சிவகங்கை மாவட்டம்*

Also Read  அம்பத்தூரை - திண்டுக்கல் மாவட்டம்