பாவம் பாவக்கல் மக்கள் – போராடும் பத்துரூபாய் இயக்கம்

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை….

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் பாவக்கல் ஊராட்சியில் உள்ள பூசாலியூர் கிராமத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் குடிநீர்,சாலைவசதி,தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்துதர கோரி கடந்த 1வருடமாக ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன் அவர்களிடமும்,ஊராட்சி செயலாலரிடமும் அப்பகுதி மக்கள் நேரில் சென்று பலமுறை அடிப்படை வசதி செய்துதரகோரி முறையீட்டும்

இதுநாள்வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஊராட்சி நிர்வாகம் .அப்பகுதி மக்களின் கோரிக்கையை பாவக்கல் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை..

Also Read  தளிகொத்தனூர் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்