ஒன்றிணைய உதவுங்கள்.
பனிரெண்டாயிரத்தும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் செயல்களை செய்திகளாக்கி உலகறிய செய்வதே நோக்கம்.
இதை வாசிக்கும் தமிழ் உறவுகள் உங்களின் ஊராட்சி,எந்த மாவட்டம் என்பதை பதிவிடவும்.
உங்கள் தொடர்பு எண்ணில் நாங்கள் தொடர்பு கொள்வோம்.ஊராட்சியில் நல்லாட்சி நடைபெற இணைந்து செயல்படுவோம்.
இதை படிப்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள். துளித்துளியாய் ஒன்று கூடி பெருங்கடலாய் மாறுவோம்.
உங்களுக்கு தெரிந்த செல்போன் நம்பர்களை இறுதியில் உள்ள பாக்ஸில் பதிவிடுங்கள். நமது செய்தியை அனைவருக்கும் தெரிய வைப்போம்.