பணத்தை வென்று பஞ்சாயத்து தலைவரான சண்முகவேல்

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகவேல் என்பவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்.

இவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட செலவு செய்தும் பணம் செலவழிக்காமல் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

அவருக்கு நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  சக்கிமங்கலம் ஊராட்சி - மதுரை மாவட்டம்