இணைப்பு பாலம்
பல்வேறு செயல்பாடுகளை சேவை நோக்கத்தோடு செயல்படுத்திவரும் அறக்கட்டளைகளை இந்த இணைப்பு பாலம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.
நாட்டின் முதுகெழும்பான ஊராட்சிகளின் முன்னேற்றத்தில் அரசுகள் மட்டுமே அனைத்தையும் செய்துவிட முடியாது.இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்த அறக்கட்டளைகளின் பங்களிப்பு சிறந்த வழியாக அமையும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அறக்கட்டளைகள் இணைந்து செயல்படும் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் அழகர்சாமி அவர்களோடு நமது இணைய செய்தி தளத்தின் மூலம் தொடர்பு கொண்டோம்.

அவரின் விரிவான செய்தி விரைவில் வெளிவர உள்ளது.
நீர்மேலாண்மை, சுகாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அறக்கட்டளைகள் செய்துவரும் செயல்பாடுகள் வெளிவர உள்ளது.
இதனை சரியாக பயன்படுத்தி ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம்.