செல்லப்பம்பாளையம் ஊராட்சி-மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி

செல்லப்பம்பாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 3 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக நடேஷ்செல்வகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 5000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர் 40%.

ஆதிதிராவிடர் 20% .

இதரபிரிவினர் 40%

Also Read  பக்கநாடு ஊராட்சி - சேலம் மாவட்டம்