அரப்போது ஊராட்சி தலைவியிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

அரப்போது ஊராட்சியில் மருதகம் கிராமத்தில் தொடக்க பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம்

1.பள்ளிக்கு கம்பி கேட் அமைத்தல்
2.பள்ளிக்கு குடிநீர் வசதி அமைத்து கொடுத்தல்
3. மேல் நிலைத் தொட்டி அமைத்தல்
4. மருதகம் கிராமத்திற்கு தனிநபர் குடிநீர் இணைப்பு திட்டம் செயல் படுத்துதல் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்

பள்ளி மாணவர்கள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டு, அனைத்து கோரிகைகளையும் நிறைவேற்றுவதாக ஊராட்சி தலைவி உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வின் போது,ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உடனிருந்தார்.

Also Read  இராமநாதபுரம் மாவட்டம் - அடுத்தகுடி பாலாருடைய அய்யனார் கோயில்